'ஆத்தாடி ஆத்தா..' எத்தத்தண்டி - தோட்டத்திற்குள் பதுங்கி இருந்த 12 அடி ராஜ நாகம்
வயநாட்டில் காப்பி தோட்டத்தில் பதுங்கி இருந்த ராஜநாகத்தை வனத்துறையினர் பாதுகாப்பாக பிடித்தனர். கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள வெள்ளரா பகுதியில் உள்ள காப்பி தோட்டத்தில் சுமார் 12 அடி நீளம் கொண்ட ராஜநாகம் பதுங்கி இருப்பதாக திருநெல்லி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு பதுங்கி இருந்த ராஜநாகத்தை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்...