முதல் காதலுக்கு `Bye' சொல்லி 2ம் காதல் பக்கம் சாய்ந்த இளம்பெண் - சொல்லி சொல்லியே கொன்ற முதல் காதலன்

Update: 2025-06-03 10:04 GMT

பொள்ளாச்சியில, திருமணத்துக்கு மறுப்பு தெரிவிச்ச கல்லூரி மாணவி ஒருத்தர, ஒரு இளைஞர் வீடு புகுந்து கத்தியால.. சரமாரியாக குத்திக் கொடூரமா.. கொலை செஞ்ச சம்பவம் பரபரப்ப ஏற்படுத்தி இருக்கு...

Tags:    

மேலும் செய்திகள்