அசுர வேகத்தில் மோதிய பைக்.. அந்தரத்தில் பறந்த இளைஞர் - குலைநடுக்க வீடியோ

Update: 2025-04-28 11:25 GMT

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலையோர கம்பி வேலி மீது பைக் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். நெஞ்சை பதற வைக்கும் காட்சியை பார்ப்போம்...

Tags:    

மேலும் செய்திகள்