"3 முக பாவனைகளை ஒரே ஷாட்டில் கொண்டு வரும் அற்புதமான திரை கலைஞர்" - சத்யராஜ் இரங்கல்
"3 முக பாவனைகளை ஒரே ஷாட்டில் கொண்டு வரும் அற்புதமான திரை கலைஞர்" - கோட்டா ஸ்ரீனிவாசராவின் மறைவுக்கு நடிகர் சத்யராஜ் இரங்கல்
நடிகர் கோட்டா ஸ்ரீனிவாசராவின் மறைவிற்கு நடிகர் சத்யராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், நகைச்சுவை, வில்லன், குணசித்தரம் என 3 முக பாவனைகளை கோட்டா ஸ்ரீனிவாசராவ்வால் ஒரே ஷாட்டில் (shot) கொண்டு வர முடியும் என்றும், அப்படி ஒரு அற்புதமான திரை கலைஞர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.