நிற்க கூட முடியாத மாற்றுத்திறனாளி கணவரை ஆபிசுக்குள் புகுந்து தாக்கிய மனைவி
அலுவலகத்திற்குள் புகுந்து மாற்றுத்திறனாளி மீது தாக்குதல் - சென்னையில் பயங்கரம்
சென்னை ஆயிரம் விளக்கில் அலுவலகத்திற்குள் புகுந்து மாற்றுத் திறனாளி மற்றும் பெண் மீது தாக்குதல் நடத்திய அதிர்ச்சிகர சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன...