முழு வெறியை காட்டி தேயிலை செடியை பிடுங்கி எறிந்த காட்டெருமை

Update: 2025-08-13 02:31 GMT

குன்னூரில் காட்டெருமை ஒன்று வெறியுடன், தனது கொம்பை பயன்படுத்தி தேயிலை செடியை பிடுங்கி எறியும் வீடியோ வைரலாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் சமீப காலமாக காட்டெருமைகள் அதிகளவில் கண்ணில் தென்படுகின்றன. இந்நிலையில் காட்டெருமை, தன் வெறி முழுவதையும் ஒரு தேயிலை செடியின் மீது காட்டியுள்ளது. தேயிலை செடியை பிடுங்க ஜேசிபி வாகனம் பயன்படுத்தப்படும் நிலையில், இலவச ஜேசிபி வசதியா என பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்