தீப்பிடித்து எரிந்த சாமி சிலை.. அணைக்க சென்ற நபர் தூக்கி வீசப்பட்டு மரணம்

Update: 2025-05-23 06:45 GMT

கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி/கிருஷ்ணகிரி மாவட்டம் பெரிய புளியம்பட்டி கிராமத்தில் கோயில் திருவிழாவின் போது மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி/டிராக்டரில் கொண்டு செல்லப்பட்ட சாமி சிலை தீப்பிடித்த போது தீயை அணைக்க முற்பட்ட விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம்/மின்கம்பி தாழ்வாக செல்கிறது என முன்கூட்டியே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் புகார்/மின் வாரிய அதிகாரிகளின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம் என குற்றச்சாட்டு

Tags:    

மேலும் செய்திகள்