அப்பாவை தண்டிக்க மகனுக்கு போட்ட ஸ்கெட்ச் - ஏரியாவே ஒன்றுகூடி தடுத்த சம்பவம்

Update: 2025-07-24 05:56 GMT

பள்ளி மாணவனை கடத்த முயற்சி - 5 பேர் கைது

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே நாச்சிகுளத்தில் 9ம் வகுப்பு மாணவனை கடத்த முயன்ற வழக்கு. மாணவனை கடத்த முயன்ற வழக்கில் 5 பேரை கைது செய்த காவல்துறையினர். தந்தை பண மோசடி செய்ததாக கூறி மகனை கடத்த முயன்ற 5 பேர் கைது. நேதாஜி, இளையராஜா, தமிழ் திருமூர்த்தி, ஆனந்த குமார், வீரமணி ஆகிய 5 பேர் கைது

Tags:    

மேலும் செய்திகள்