தமிழகத்தையே நாசமாக்கும் சக்திவாய்ந்த `பொருள்’ - Gummidipoondi அருகே தடுத்து நிறுத்தப்பட்டது
தமிழகத்தையே நாசமாக்கும் சக்திவாய்ந்த `பொருள்’ - Gummidipoondi அருகே தடுத்து நிறுத்தப்பட்டது
ஒடிசாவில் கடத்திவரப்பட்ட 100 கிலோ கஞ்சா பறிமுதல்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஒடிசாவில் இருந்து லாரியில் கடத்திவரப்பட்ட, 100 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்த நிலையில் இருவரை கைது செய்துள்ளனர்.