மாணவி போட்ட போட்டோ... குத்திக்கொன்ற வாலிபர்... பொள்ளாச்சியில் அதிர்ச்சி

Update: 2025-06-02 10:42 GMT

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கத்தியால் குத்திக்கொலை/கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி கத்தியால் குத்திக்கொலை/காதல் விவகாரத்தில் இளைஞர் வெறிச்செயல் போலீசார் விசாரணை/கல்லூரி மாணவி நண்பர்களுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததால் இளைஞர் ஆத்திரம்/சம்பவம் குறித்து பொள்ளாச்சி ஏஎஸ்பி தலைமையிலான போலீசார் விசாரணை /நிதி நிறுவன ஊழியரான பிரவீன் காவல் நிலையத்தில் சரண்

Tags:    

மேலும் செய்திகள்