திடீரென சாலையில் நின்ற சொகுசு காருக்கு தீ வைத்த மர்ம நபர்... பரபரப்பு வீடியோ

Update: 2025-06-02 15:02 GMT

குஜராத் மாநிலம் சூரத்தை எடுத்த வெசு எனும் பகுதியில் சாலையில் ஓரம் நிறுத்தப்பட்டிருந்த விலை உயர்ந்த மெர்சிடஸ் காருக்கு முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்