லிப்ட் கேட்டு வழிமறித்த மர்ம கும்பல்.. உயிருக்கு போராடும் கண்டக்டர்

Update: 2025-12-31 07:30 GMT

புதுக்கோட்டை மாவட்டம் வைரிவயல் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற அரசு பேருந்து நடத்துநரை, 5க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் வழிமறித்து தாக்கிய நிலையில் வெள்ளி செயின் மற்றும் செல்போனை பறித்து சென்றனர். லிஃப்ட் கேட்பது போல் வழிமறித்த மர்ம நபர்கள், நடத்துநர் மணிகண்டன் தலையில் இரும்பு ராடால் தாக்கியுள்ளனர். படுகாயம் அடைந்த மணிகண்டன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்