புதருக்குள் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம் - பின்னணி என்ன? -ஆம்பூரில் அதிர்ச்சி

Update: 2025-04-17 06:20 GMT

அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு

மின்னூர் பகுதியில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் கிடந்த சடலத்தால் பரபரப்பு

கொலையா?, தற்கொலையா? என ஆம்பூர் காவல் துறையினர் விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்