ஆம்புலன்ஸில் உயிரற்ற மகளும், உயிருக்கு போராடிய மகனும்... எந்த தாய்,தந்தைக்கும் வரக்கூடாத நிலை

Update: 2025-07-08 09:58 GMT

கடலூர் கோர விபத்தில் உயிரிழந்த மாணவி சாருமதியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து சொந்த ஊரான சின்ன காட்டுசாகை பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளளது...

Tags:    

மேலும் செய்திகள்