சொட்டு தண்ணி இல்லாமல் ராவாக குவார்ட்டர் அடித்து அணுஅணுவாக பிரிந்த உயிர்
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தின் முல்பாகல் தாலுக்கா, பூஜாரஹள்ளி கிராமத்தில் ஒரே நேரத்தில் ஐந்து பாட்டில் மதுபானம் குடித்த 21 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.