27 அடி உயரத்தில் பிரமாண்ட அரிவாள் - கிரேனில் ஊர்வலம்.. சாமியாடிய பக்தர்கள்
27 அடி உயரத்தில் பிரமாண்ட அரிவாள் - கிரேனில் ஊர்வலம்.. சாமியாடிய பக்தர்கள்
தஞ்சையில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்காள முனீஸ்வரன் கோயிலில் வைக்க 27 அடி உயரமுள்ள அரிவாள் கிரேனில் வைத்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட நிலையில், வழிநெடுக பக்தர்கள் சாமியாடி வந்தனர்... கூடுதல் விவரங்களை செய்தியாளர் சையத் மௌலானாவிடம் கேட்கலாம்...