Justin | Avadi | Road Accident | Cow | குறுக்கே புகுந்த மாடு... கவிழ்ந்த வேன் - 6 பேர் படுகாயம்

Update: 2025-05-28 10:37 GMT

மாடு குறுக்கே வந்ததால் கவிழ்ந்த வேன் - 6 பேர் படுகாயம் /சென்னை ஆவடி அருகே மாடு குறுக்கே வந்ததால் வேன் கவிழ்ந்து விபத்து /வேனில் பயணித்தவர்களில் 6 பேர் படுகாயம் /பெயர் சூட்டு விழாவில் பங்கேற்க சென்ற போது விபத்தில் சிக்கிய வாகனம்/விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொதுமக்கள் /மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் காயம் அடைந்தவர்கள் அனுமதி

Tags:    

மேலும் செய்திகள்