மின்சாரம் பாய்ந்து துடித்த சிறுவன்.. வேடிக்கை பார்த்த மக்கள் - போராடி காப்பாற்றிய இளைஞர்
சென்னை அரும்பாக்கத்தில் கடந்த 16 ஆம் தேதி மழை நீரில் நடந்து சென்ற சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து நூலிழையில் உயிர்பிழைத்த சிசிடிவி காட்சிகள் காட்சிகள் வெளியாகியுள்ளது...