அலங்கோலமாக கிடந்த 30 வயது இளம்பெண்.. 28 வயது அரக்கர்கள் சேர்ந்து செய்த கொடூரம்
4 நாட்களுக்கு முன் மர்ம நபர்களால தாக்கி கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணோட வழக்குல போலீசார் குற்றவாளிய கைது செய்திருக்காங்க... இரவுக்கொள்ளையில் அப்பாவி இல்லத்தரசியை கொலை செய்த கொடூரர்களின் பின்னணி என்ன?