அதிமுகதான் உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்றியது - அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ்
20.02.2016 அன்று சட்டமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றி அரசிதழில் வெளியிட்டோம் - அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ்
இடஒதுக்கீடு குறித்து திமுக பதிவிட்டு இருந்த நிலையில், ஈபிஎஸ் பதிலடி