கோவையில் மூடப்பட்ட 5 டோல் கேட்டுகள்.. அதிரடி அறிவிப்பு

Update: 2025-07-25 08:09 GMT

கோவையில் 5 சுங்கச்சாவடிகள் மூடல் /கோவை எல்என்டி பைபாஸ் சாலையில் நீலாம்பூர் - மதுக்கரை

வரையிலான 5 சுங்கச்சாவடிகள் மூடல்/6 சுங்கச்சாவடிகளில் மதுக்கரை சுங்கச்சாவடி மட்டும் செயல்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு/எல்என்டி நிறுவனத்தின் 30 ஆண்டுகள் ஒப்பந்தம் முடிவுக்கு வந்த‌தால் தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை/ஆகஸ்ட் 1ம் தேதி முதல்,

5 சுங்கச்சாவடிகள் மூடல்

அமலுக்கு வரவுள்ளதாகவும் கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்