4G Network | 1 ரூபாய்க்கு ரீசார்ஜ்.. 1 மாதம் வேலிடிட்டி - தீபாவளிக்கு அசத்தல் ஆஃபர்
BSNL நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு புதிய அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை BSNL இல் இணையும் புதிய வாடிக்கையாளர்கள் ரூ.1க்கு ரீசார்ஜ் செய்து ஒரு மாதத்திற்கான இலவச 4G சேவையை பெறலாம் என தெரிவித்துள்ளது.