அடுத்தடுத்து மோதிய 4 வாகனங்கள்.. ஹைவேஸை பதற வைத்த விபத்து - பரபரப்பு காட்சி.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கூடுதல் விவரங்களை செய்தியாளர் மேகநாதனிடம் கேட்போம்.........