4 நாள்கள்.. 4 டன் பழங்கள் - சுற்றுலா பயணிகளை கவரும் குன்னூர் பழக்கண்காட்சி
சுற்றுலா பயணிகளை கவரும் குன்னூர் பழக்கண்காட்சி/குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 65-வது பழக்கண்காட்சி/4 டன் பழங்களால் பல்வேறு உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன/சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க நீலகிரி மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு/இன்று முதல் 4 நாட்களுக்கு நடைபெறும் பழக்கண்காட்சி