அரசு உறைவிட பள்ளியில் 30 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் /சுபாஷ் சந்திரபோஸ் உறைவிடப்பள்ளியில் காலை உணவருந்திய மாணவர்கள்/33-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு/கூடலூர் அரசு மருத்துவமனையில் மாணவர்கள் அனுமதி /காலை உணவருந்திய மாணவர்களுக்கு காய்ச்சல், வாந்தி, மயக்கம் /சம்பந்தப்பட்ட பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு