Chennai | Pallavaram | Fire | தீக்கிரையான 3 வீடுகள்... சென்னை பல்லாவரம் அருகே பரபரப்பு
பழுதடைந்த மின் கம்பங்கள் விழுந்ததில் 3 வீடுகள் தீக்கிரை/கடந்த 3 வருடங்களாக குடியிருப்பு பகுதியில் இருந்த பழுதடைந்த மின் கம்பம் /பழுதடைந்த மின்கம்பம் சாய்ந்து விழுந்ததால் 3 வீடுகள் தீக்கிரையானது/மின்கம்பம் சரிந்து விழுந்தபோது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்ப்பு/மின் வாரியத்தின் அலட்சியமே விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு