அடுத்தடுத்து மோதிய 3 கார்கள்.. சென்னை டூ திருச்சி நெடுஞ்சாலையில் அதிர்ச்சி
திண்டிவனம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 3 கார்கள் மோதி விபத்தில் சிக்கியதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்...
இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் ராஜசேகர் வழங்கிட கேட்கலாம்....