ஒரே இடத்தில் 186 பள்ளி வாகனங்கள் - அதிரடி காட்டிய போக்குவரத்துத்துறை அதிகாரிகள்
ஒரே இடத்தில் 186 பள்ளி வாகனங்கள் - அதிரடி காட்டிய போக்குவரத்துத்துறை அதிகாரிகள்
சேலம் மாவட்டம் சங்ககிரி, எடப்பாடி வட்டாரங்களில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர்.
கூடுதல் தகவல்களை செய்தியாளர் நல்லமுத்துவிடம் கேட்கலாம்....