#BREAKING || தாம்பரத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - வாசலிலே இருந்த குற்றவாளி

Update: 2025-06-09 07:43 GMT

மாணவிக்கு பாலியல் தொல்லை - காவலாளி கைது/சென்னையில் அரசு சேவை இல்ல மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி கைது/சேவை இல்லத்தில் தங்கியுள்ள 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை/காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை/அரசு சேவை இல்ல காவலாளி மாத்யூ கைது - போலீசார் விசாரணை/திருக்கோவிலூரை சேர்ந்த சிறுமி சேவை இல்லத்தில் தங்கி மகளிர் பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வருகிறார்/சேவை இல்லத்தில் தங்கியுள்ள மாணவிகளை சந்திக்க பெற்றோர்கள் வருவதால் பரபரப்பு#tambaram #pocsoact #school #students #thanthitv

Tags:    

மேலும் செய்திகள்