மழை நீரில் மூழ்கிய 1000 ஏக்கர் நெல் பயிர்கள் - அதிர்ச்சியில் டெல்டா விவசாயிகள்

Update: 2025-05-19 06:50 GMT

மழை நீரில் மூழ்கிய 1000 ஏக்கர் நெல் பயிர்கள்/சூறைக்காற்றுடன் விட்டு விட்டு பெய்து வரும் மழை /நீரில் மூழ்கிய 1000 ஏக்கருக்கும் மேலான நெல் மணிகள்/திருவோணம், காடுவெட்டிவிடுதி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சேதம்/உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை/"ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணமாக வழங்கிட வேண்டும்"

Tags:    

மேலும் செய்திகள்