வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 100 கோடி மோசடி - திருப்பத்தூர் எஸ்.பி ஆபீசில் குவிந்த மக்கள்
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி தமிழக முழுவதும் 100 கோடிக்கு மேல் மோசடி என திருப்பத்தூர் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்துள்ள 50-க்கும் மேற்பட்டோரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...