பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் - முதல்வர் விமர்சனம்
"பின்தங்கிய, கருத்து வேறுபாடு கொண்ட சமூக வாக்காளர்கள்
அழிக்கப்பட்டு, பாஜகவுக்கு சாதகமாக களம் மாற்றப்படுகிறது"/பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு
தீவிர திருத்தம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்/இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலும்
உறுதியான எதிர்ப்பை எதிர்கொள்ளும் - முதல்வர் ஸ்டாலின்/தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக தமிழ்நாடு முழு பலத்துடன் குரல் கொடுக்கும் - முதல்வர்/தேர்தல் ஆணையத்தின் இந்த அநீதியை அனைத்து ஜனநாயக
ஆயுதங்களாலும் எதிர்த்துப் போராடுவோம் - முதல்வர் ஸ்டாலின்