மோசமான சீசன்- 2026ல் கெத்தாக வருமா சிஎஸ்கே?

Update: 2025-05-27 02:03 GMT

ஐபிஎல்ல கடைசி இடத்தோட முடிச்சிருக்க சிஎஸ்கே, அடுத்த வருஷம் கெத்தா வருவோம்னு நம்பிக்கையோட GOOD BYE சொல்லியிருக்காங்க..

ஆனா, அதுக்கப்புறம் அடி மேல அடி... முதல் பாதியில பேட்டிங் படுமோசம்.. டெஸ்ட் மேட்ச் விளையாடுறாங்கனு கடும் விமர்சனத்தை சந்திச்சிச்சி. பேட்டிங் மட்டுமில்ல பவுலிங்கும் மோசம், அதைவிட ஃபீல்டிங் ரொம்ப ரொம்ப மோசம்னு கடுமையா விமர்சிச்சாங்க...

Tags:    

மேலும் செய்திகள்