Women Cricket World Cup | நியூஸிலாந்தை திணறடித்து இந்தியா அசத்தல் வெற்றி..

Update: 2025-10-24 03:23 GMT

ஐ.சி.சி. மகளிர் உலகக்கோப்பை தொடரில், இந்தியா மகளிர் அணி நியூசிலாந்தை 53 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

Tags:    

மேலும் செய்திகள்