Dhawal Kulkarni | ரோகித் சர்மா போட்ட Autograph.. மகிழ்ச்சியில் குதித்த தவால் குல்கர்னி..
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, தனது நண்பரான தவால் குல்கர்னியின் பேட்டிங் கையுறைக்கு கையொப்பமிட்டு நெகிழ்ந்தார். விஜய் ஹசாரே கோப்பை போட்டிக்காக ஜெய்ப்பூரில் மும்பை அணி முகாமிட்டுள்ள நிலையில், அங்கு ரோகித் சர்மா மற்றும் தவால் குல்கர்னி இருவரும் ஓய்வறையில் சந்தித்து நட்பு பாராட்டினர். அந்தச் சந்திப்பின்போது, தவால் குல்கர்னியின் பேட்டிங் கையுறையில் ரோகித் சர்மா கையெழுத்திட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது