சர்வதேச கிரிக்கெட்டில் 22,000 ரன்கள் குவித்து ஜோ ரூட் சாதனை
சர்வதேச கிரிக்கெட்ல 22 ஆயிரம் ரன்கள் அடிச்ச முதல் இங்கிலாந்து வீரர் அப்டின்ற சாதனைய ஜோ ரூட் படைச்சுருக்காரு... அதேமாதிரி சர்வதேச அளவுல இந்த மைல்கல்ல பதிவு செஞ்ச 9வது வீரர் அப்டின்ற பெருமையையும் அடைஞ்சுருக்காரு...
Next Story
