JoeRoot | முதல் இங்கிலாந்து வீரர்... ஜோ ரூட் இமாலய சாதனை

Update: 2025-12-27 13:31 GMT

சர்வதேச கிரிக்கெட்டில் 22 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார். அதேபோல், சர்வதேச அளவில் இந்த மைல்கல்லை பதிவு செய்த 9வது வீரர் என்ற பெருமையும் அடைந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்