ரேணுகாவின் உடற்பயிற்சி வீடியோ - ``எத்தனை நாள்..'' வைரலாகும் ஷபாலியின் இன்ஸ்டா கிண்டல்

Update: 2025-02-07 11:00 GMT

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனைகள் ஷபாலி வெர்மாவும் SHAFALI VERMA, ரேணுகா சிங் தாக்கூரும் RENUKA SINGH THAKUR இன்ஸ்டாகிராமில் கிண்டல் செய்த பதிவு கவனம் பெற்றுள்ளது. வேகப்பந்துவீச்சாளரான ரேணுகா சிங் தாக்கூர், விளம்பர நிகழ்ச்சிக்காக தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.

இதனை பார்த்த ஷபாலி வெர்மா, இப்படி உடலமைப்பை பெற எத்தனை நாள் டயட் இருந்தீர்கள் என கேள்வி எழுப்ப, தான் டயட்லாம் எடுக்க தேவையில்லை தனது உடலே அப்படிதான் என ரேணுகா பதிலளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்