பிரெட்லீயை கவுரவித்த ஆஸி., கிரிக்கெட் வாரியம்
வேகப்புயல் பிரெட்லீயை HALL OF FAME பட்டியலில் சேர்த்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கவுரப்படுத்தியுள்ளது.
புயல் வேகம்... ஸ்டெம்பை பறக்கவிடும் யார்க்கர்கள் என மிரட்டல் பந்துவீச்சால் சர்வதேச கிரிக்கெட் உலகை அதிரவைத்தவர் பிரெட்லீ..
Next Story
