ரஞ்சி கோப்பை.. மும்பை அதிர்ச்சி தோல்வி.. விதர்பா அணி அபாரம்..!

Update: 2025-02-22 05:48 GMT

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் மற்றொரு அரையிறுதி போட்டியில், மும்பையை 80 ரன்கள் வித்தியாசத்தில் விதர்பா அணி வீழ்த்தியது. நாக்பூரில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்சில் விதர்பா 383 ரன்களும், மும்பை 270 ரன்களும் எடுத்தன. 113 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய விதர்பா 292 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து 406 என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த வெற்றியின் மூலம் ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் கேரளாவுடன் விதர்பா அணி மோதவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்