MS Dhoni | சினிமாவுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு.. Ad-காக மாஸ் ஹீரோ அவதாரம் எடுத்த தோனி

Update: 2025-03-19 02:17 GMT

பெங்கால்ல ஒரு வெப் சீரிஸ்க்கு போலீஸ் அதிகாரியா மிரட்டலா நடிச்சி புரமோசன் கொடுத்த இந்திய கிரிக்கெட் டீமோட முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி சோசியல் மீடியாவுல ஹாட் டாபிக்கா இருந்தாரு..

இந்த வீடியோ ரிலீசாகி முழுசா ஒருநாள் முடியறதுக்குள்ள மற்றொரு லெஜண்டரி கேப்டன் எம்.எஸ்., தோனி மாஸ் அவதாரம் எடுத்து ஒரு விளம்பரத்துல நடிச்சிருக்காரு..

அர்ஜுன் ரெட்டி, அனிமல் பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இதை இயக்க, தோனி மாஸா வர வீடியோ வைரல்...

Tags:    

மேலும் செய்திகள்