ஜடேஜா குதிரை சவாரி - சிஎஸ்கே மாஸ் வீடியோ

Update: 2025-05-18 20:24 GMT
  • குதிரை பிரியரான ரவீந்திர ஜடேஜா வீட்டுல குதிரைகளை வளர்த்துட்டு வராரு... ஓய்வு நேரத்துல வளர்ப்பு குதிரையில சவாரி செஞ்சி பொழுதை போக்கிட்டு வர ஜடேஜா, ரொம்ப நாளுக்கு பிறகு குதிரை சவாரி செஞ்சதா இன்ஸ்டால வீடியோவை ஷேர் பண்ணியிருக்காரு. சினிமா காட்சிபோல, மாஸான மியூசிக்லாம் போட்டு ஜடேஜா வீடியோவை பதிவு செய்ய, சிஎஸ்கே இன்ஸ்டால ஷேர் பண்ணி FIRE விட்ருக்கு.
Tags:    

மேலும் செய்திகள்