போர்க்களம் போலவே மாறுகிறதா India vs Pakistan Match - ஆட்டத்தின் நடுவே பேட்டை தூக்கிய பாக்., வீரர்
போர்க்களம் போலவே மாறுகிறதா India vs Pakistan Match - ஆட்டத்தின் நடுவே பேட்டை தூக்கிய பாக்., வீரர்
யார் என்ன நினைத்தாலும் கவலையில்லை - பாக், வீரர் பர்ஹான் இந்தியாவுடனான போட்டியில் பேட்டை துப்பாக்கி காண்பித்த பாகிஸ்தான் வீரர் பர்ஹான், அது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அரை சதம் அடித்த மகிழ்ச்சியின் வெளிப்பாடுதான் அது என்றும், யார் என்ன கற்பனை செய்தாலும் தனக்கு கவலையில்லை என்றும் பர்ஹான் தெரிவித்துள்ளார்.