IndvsNz Final | Champions Trophy 2025 Final | Rohit sharma | புது `சென்டிமென்ட்டை’ உருவாக்கிய ரோகித்
கிரிக்கெட்டிற்கு புது `சென்டிமென்ட்டை’ உருவாக்கிய ரோகித் - அதிர்ஷ்டமாக மாறிய துரதிர்ஷ்டம்.. கப் அடிக்க காரணமே அதானா?
ஒரு ஐசிசி தொடரில் அனைத்து போட்டிகளிலும் டாஸை இழந்தும் கோப்பையை வென்ற முதல் கேப்டன் என ரோகித் சர்மா சாதனை படைத்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 3 லீக் போட்டிகள், அரையிறுதி, இறுதிப்போட்டி என 5 போட்டிகளில் கேப்டன் ரோகித் சர்மா டாஸை இழந்தார். எனினும் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் டிராபியை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது.