IndvsNZ Final | Champions Trophy 2025 Final | ஜடேஜாவின் முரட்டு ஃபினிஷிங்.. ஆனந்த கண்ணீரில் மெரினா

Update: 2025-03-10 02:42 GMT

ஜடேஜாவின் முரட்டு ஃபினிஷிங்.. ஆனந்த கண்ணீரில் மிதந்த மெரினா.. நாடி நரம்பை குலுங்கவிட்ட சத்தம்

12 ஆண்டுகள் கழித்து சாம்பியன்ஸ் டிராபி மீண்டும் இந்தியா வசமானதை சென்னையில் பெரிய திரைகளில் கண்டு, ரசிகர்கள் ஆடிப்பாடி ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில், பெரிய எல்.இ.டி. திரைகளில் சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப்போட்டியை கண்டு களித்த ரசிகர்கள், இந்திய அணி வெற்றி பெற்றது குறித்து நம்முடன் உற்சாகத்தை பகிர்ந்து கொண்டனர்... 

Tags:    

மேலும் செய்திகள்