IND vs NZ இறுதிப்போட்டி நெருங்கும் நேரத்தில் திடீரென nz அணி கேப்டன் கொடுத்த அறிவிப்பு

Update: 2025-03-08 02:17 GMT

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில ஞாயித்துக்கிழமை நடக்குற சாம்பியன்ஸ் டிராபி ஃபைனல்ல இந்தியா - நியூசிலாந்து பலப்பரீட்சை நடத்துறாங்க..

செமில காயமடைஞ்சநாள ஃபைனல்ல நியூசிலாந்து பாஸ்ட் பவுலர் மாட் ஹென்ரி விளையாடுறது கஷ்டம்னு சொல்லிட்டு இருக்காங்க...

இதுஒருபக்கம் இருக்க, துபாய்ல நடந்த ஓடிஐ போட்டியில இதுவரை இந்தியா தோத்ததே இல்லை என்ற தகவல் ஷேர் ஆக, இந்த முறையும் கப் நமக்குதான் சந்தோசத்துல இருக்கு ஒரு பெருங்கூட்டம்.

அதேசமயம் இவங்களானு, நியூசிலாந்தையும், அவங்களோட கடந்த கால சம்பவங்களையும் நினைச்சு பார்த்து மீம்ஸை போட்டு ஜர்க்ல சுத்துது ஒரு கூட்டம்.

Tags:    

மேலும் செய்திகள்