IND vs PAK | நம்மிடமே வாலாட்டிய பாக்., கிரிக்கெட் அணி.. `முறைப்படி’ ஒட்ட நறுக்க முடிவெடுத்த இந்தியா

Update: 2025-09-25 04:20 GMT

IND vs PAK | நம்மிடமே வாலாட்டிய பாக்., கிரிக்கெட் அணி.. `முறைப்படி’ ஒட்ட நறுக்க முடிவெடுத்த இந்தியா

பாகிஸ்தான் கிரிக்கெட் வீர‌ர்கள் மீது ஐசிசியிடம் பிசிசிஐ புகார். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஆத்திரமூட்டும் வகையில் நடந்து கொண்டதாக ஐசிசியிடம் பிசிசிஐ புகார் அளித்துள்ளது. ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில், ​​ஹரிஸ் ரவூப், சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆத்திரமூட்டும் வகையில் நடந்து கொண்டதாக புகார்

Tags:    

மேலும் செய்திகள்