IND VS PAK || அகங்காரம்காட்டிய பாக்.கிரிக்கெட் வீரருக்கு அதிரடி காட்டிய ICC

Update: 2025-11-05 02:06 GMT

ஆசிய கோப்பை தொடரில் சர்ச்சையான வகையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால், பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ராஃப், 2 ஒருநாள் போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது....

ஹாரிஸ் ராஃப் ஊதியத்தில் 30% அபராதம் விதித்த‌தோடு, இந்திய வீரர் சூர்யகுமார் யாதவுக்கும் ஊதியத்தில் இருந்து 30% அபராத‌ம் விதித்து உத்தரவிட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்