ICC Women World Cup Final || மகளிர் உலகக்கோப்பை ஃபைனல் - ஓடிடியில் வரலாற்று சாதனை
மகளிர் கிரிக்கெட் உலக்கோப்பை இறுதிப்போட்டியை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக ஓடிடியில் 18 புள்ளி ஐந்து கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர்..
குறிப்பாக, ஓடிடியில் பார்வையாளர்கள் எண்ணிக்கை ஆடவர் 2024ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பைக்கு இணையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.