ICC Women's World Cup 2025 | || கோப்பையுடன் புகைப்படம் தோனியின் செயலை Recreate செய்த கவுர்

Update: 2025-11-04 02:37 GMT

மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கோப்பையுடன் புகழ்பெற்ற gateway of india பகுதியில் போஸ் (pose) கொடுத்தார்....

2011ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றபோது தோனியும் இதே இடத்தில் போஸ் கொடுத்த நிலையில் ஹர்மன்ப்ரீத் கவுர் அதனை re create செய்துள்ளார்....

Tags:    

மேலும் செய்திகள்